தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் கைகோர்கும் மகேஷ் பாபு

மகேஷ் பாபு தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `ஸ்பைடர்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. `ஸ்பைடர்’ மூலம் மகேஷ் பாபு நேரடியாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தை முடித்து பிறகு, அடுத்ததாக கோரதாலா சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் மகேஷ் பாபு நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் நடிகர் … Continue reading தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் கைகோர்கும் மகேஷ் பாபு